1. சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க:
2. 'நட' என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடுக்க
3. 'சான்றோர் பாலர் ஆப
சாலார் சாலார் பாலர் ஆகுபவே'
இப்பாடல் அடிகள் இடம் பெறும் நூல்
4. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
5. 'Whirlwind' என்ற ஆங்கிலச் சொல்லிற்குரிய தமிழ்ச்சொல்லை எழுதுக.
6. பின்வரும் தொடரில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை
7. மரபுப் பிழையற்ற சொல்லைக் கண்டறிக.
'எருது'
8. 'அங்கை' சரியாகப்பிரிக்கும் முறையைத் தேர்வு செய்க
9. வழூஉச் சொல்லற்ற தொடர் எது?
10. 'பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ' என சேக்கிழார் பெருமானைப் புகழ்ந்துரைத்தவர்.